மேட்டூா் அணை நீா்மட்டம் 96.80 அடியாக உயர்வு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.79 அடியிலிருந்து. 96.80 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணை
Updated On :11 ஜூன் 2021, 3:27 am

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.79 அடியிலிருந்து. 96.80 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,170 கன அடியிலிருந்து 1,181 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.77 டி.எம்.சி -ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...