திருமலை நாயக்கர் அரண்மனை ரூ. 8 கோடியில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையில் ரூ.8 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று தமிழக அரசின்தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.










