புலம் பெயர்ந்த செங்கல் சூளைத்தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி கோட்டாட்சியர் வழங்கல்
திருவள்ளூர் பகுதியில் கரோனாவால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி புதன்கிழமை நேரில் சென்று










