கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


சென்னை: கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் எ.வ.வேலு, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். launched video compilation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...