புதுச்சேரியில் எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பாஜகவினர்!
புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக அவரது ஆதரவாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ ஜான்குமார்








