தோசை சுட்டு ம.நீ.ம வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ரவிச்சந்திரன் பூதங்குடி கிராமத்தில் குடிசை வீடொன்றில் தோசை வாா்த்துத் தந்து வாக்கு சேகரித்தாா்.

பூதங்குடி கிராமத்தில் தோசை வாா்த்துத் தந்து வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறை வேட்பாளா் எம்.என்.ரவிச்சந்திரன்.









