கி.ரா.உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி மாவட்டம் மேல செவல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On :18 மே 2021, 9:23 am

புதுச்சேரி: மூத்த எழுத்தாளர் கி.ரா. பூதவுடல் புதுவை அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யவதற்காக அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மேல செவல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அனுப்பிவைக்கப்பட்டது.

முன்னதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னால் முதல்வர் வே.நாராயணசாமி உள்ளிட்டோர் கி.ரா. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...