திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பதவி
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பதவி









