இதுவரை 83.33 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 83.33 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுவரை 83.33 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 83.33 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,98,274 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 83,33,46,676 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 33,74,76,070

இரண்டாம் தவணை - 6,67,81,067

45 - 59 வயது

முதல் தவணை - 15,36,39,648

இரண்டாம் தவணை - 7,14,56,603

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,82,67,915

இரண்டாம் தவணை - 5,35,57,724

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,70,167

இரண்டாம் தவணை - 87,83,665

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,47,221

இரண்டாம் தவணை - 1,46,66,596

மொத்தம்83,33,46,676

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com