சீர்காழி: 'வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை'
சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் சில இயங்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் திரண்டு காவல் துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.










