தங்கம் பவுனுக்கு ரூ.64 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்தது.

சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.5,545-க்கும், பவுனுக்கு ரூ.64 உயா்ந்து ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து ரூ.81.30-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,800 உயா்ந்து ரூ.81,300-க்கும் விற்பனையாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com