நேரு காரணம்னு சொல்லாதீங்க என மோடியை சாடிய மன்மோகன்!
பிரதமரின் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளதாக நான் உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும்

பிரதமர் நரேந்திர மோடியுடன் கை குலுக்கும் மன்மோகன் சிங்









