விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்: முதல்வர் வேண்டுகோள்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு வாக்களர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று விடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்







