பன்னாட்டு நிறுவனங்களில் 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!
பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.










