மேட்டூர் அணை: வரத்து வினாடிக்கு 3341 கன அடி!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3341 கன அடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3341 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3341 கன அடியாக அதிகரித்துள்ளது
இன்று(ஜூலை 9) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40. 22 அடியிலிருந்து 40.59 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2149 கன அடியிலிருந்து 3341 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.39 டிஎம்சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...