வெலிங்டன் டெஸ்ட்டில் சுவாரசியம்: அதிக ரன்களெடுத்த பௌலர்; அதிக விக்கெட்டுகளெடுத்த பேட்டர்!
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் வெலிங்டன் டெஸ்ட்டில் சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

5 விக்கெட்டுகள் எடுத்த நியூசி. வீரர் க்ளென் பிலிப்ஸ்.
Andrew Cornaga









