இந்தியன் - 2 இரண்டாவது பாடல்!
இந்தியன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Dotcom
Dotcom
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் முதல் பாடலான 'பாரா’ கடந்த மே. 21 அன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, இன்று இரண்டாவதுப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கவிஞர் தாமரை எழுதிய ‘நீலோர்ப்பம்’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, அபய் மற்றும் ஷ்ருதிகா சமுத்ரலா பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...