தீபாவளி: இரு நாள்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை!
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது.

தீபாவளி: இரு நாள்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை







