கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2026-ல் தனித்துப் போட்டி: சீமான்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சீமான்.

News image
சீமான் (கோப்புப்படம்)- எக்ஸ்
Updated On :11 நவம்பர் 2024, 10:08 am

DIN

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போடியிடும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடரமாட்டேன். என் பயணம் என் கால்களை நம்பிதான். நான் தமிழ்மகன், என் தேசம் தமிழ்தேசம், என் அரசியல் தமிழ்தேச அரசியல். நான் அதில்பாதி, இதில்பாதி கிடையாது.

என்னைத்தான் எல்லாரும் பின்பற்றுகிறார்கள், என் செய்வதேயே அனைவரும் செய்கிறார்கள். என்னுடைய கொள்கை யாருடன் ஒத்துப்போகாது.

நிலத்தை நாசமாகக்கும் நச்சு ஆலைகளை திணித்தது இந்தியக் கட்சிகள், அதை அனமதித்தது திராவிடக் கட்சிகள். திராவிடக் கட்சிகள் போட்டியிட்டு ஊழல் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.