மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: மகாராஷ்டிரத்தில் 147 தொகுதிகளில் பாஜக முன்னிலை
மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்









