பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைவு.

கோப்புப்படம்

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 28) சவரனுக்கு ரூ. 120 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ. 7,105-க்கும், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 56,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 28) கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.7,090-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 2வது நாளாக வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.98-க்கும், கிலோ ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி மாதம் வரை தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.