வங்கக்கடலில் “ஃபென்ஜால்” புயல்": 7 நாள்களுக்கான மழை எச்சரிக்கை
சென்னைக்கு அருகே ஃபென்ஜால் புயலுக்கு 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.









