ஹரியாணா வெற்றி: தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் சைனி
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

ஹரியாணா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் நாயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.








