நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கு உணவளித்த அரசு!
சென்னையில் பெருமழை காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி அக்டோர் 16, 17 இரண்டு நாள்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.









