மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!
மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது.

வழிபாட்டுக்காக மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால்,மூன்றாவது நாளாக மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.









