அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்
அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் பொதுச் செயலாளராக ஏம்.ஏ.பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையொட்டி சந்தித்தபோது முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.









