பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர்.

பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்பு.









