இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் தொடர்பாக...

Published On :

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, கவிப்பிரியா, ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியான ஆரகன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(ஜன. 3) வெளியாகிறது.

பிரபு தேவா - மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.

இப்ராஹிம் இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான திரும்பிப்பார் படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 3) வெளியாகிறது.

இப்படங்களைத் தவிர, கடந்த வாரம் ஓடிடியில் வெளியான ரூபன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

பஹீரா திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். சொர்க்கவாசல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.