ஓடிடியில் மிஸ் யூ!

ஓடிடியில் வெளியானது மிஸ் யூ திரைப்படம்.
ஓடிடியில் மிஸ் யூ!
Published on
Updated on
1 min read

ஓடிடியில் வெளியானது மிஸ் யூ திரைப்படம்.

சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தொடர்ந்து, மிஸ் யூ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: ஜெயிலர் - 2 அறிவிப்பு தயார்!

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மிஸ் யூ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com