பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மோடியுடன் இபிஎஸ்..
(கோப்புப்படம்)








