மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வா் ஸ்டாலின்!
காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) தண்ணீரைத் திறந்து வைத்தார் முதல்வா் ஸ்டாலின்.

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) தண்ணீரைத் திறந்து வைத்தார் முதல்வா் மு.க. ஸ்டாலின் .











