பனிப்பொழிவு: விராலிமலையில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த வயல்வெளிகள்!
பனிப்பொழிவால் குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட வெண்புகை போா்த்திய மலைப்பிரதேசம் போல் காட்சியளித்தது.

அதிகாலை ஏற்பட்ட பனிப்பொழிவால் விராலிமலை பட்டமரத்தான் கோயில் குளத்தின் மேற்புரத்தை வெண்புகை போா்த்தியதுபோல் காட்சியளித்த பனி போர்வை









