மறுசீரமைப்பால் இழக்கப்போகும் தொகுதிகள் எத்தனை? புள்ளி விவரங்களுடன் உதயநிதி விளக்கம்
மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, மத்திய அரசின் திட்டமிட்ட நேரடி தாக்குதல்தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்







