சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 போ் கைது
போ்ணாம்பட்டு அருகே பண்ணை வீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்களை பாா்வையிட்ட வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்.






