தொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு - புகைப்படங்கள்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வரவேற்ற, முன்னாள் தமிழக முதலவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

Updated On :
மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு திமுகவை வலியுறுத்துவதற்காக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு திமுகவை வலியுறுத்த வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி ஆகியோர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி, கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் மற்றும் கூட்டணி தலைவர்கள் ஆகியோர் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு திமுகவை வலியுறுத்துவதற்காக, சென்னையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை சந்தித்தனர்.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.