முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

கையடக்க வாக்யூம் க்ளீனர்கள்! தேவைக்கேற்ப வகை வகையாக விற்பனையில்

கையடக்க வாக்யூம் க்ளீனர்கள் தேவைக்கேற்ப வகை வகையாக விற்பனையில் உள்ளன. அவற்றைப் பற்றி....

All You Need to Know About Different Types of Vacuum Cleaners

கையடக்க வாக்யூம் க்ளீனர்கள் - ANI

Published On :

கையடக்க வாக்யூம் க்ளீனர்கள் தற்போது சந்தைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில் அவற்றை ஆராய்ந்து தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

காரை சுத்தப்படுத்துவதற்கு என பிரத்யேக வகையான வாக்யூம் க்ளீனர்கள் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளில் விற்கப்படுகிறது.

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதாக இருந்தால், அதிகமாக முடி விழும் இடத்தை சுத்தப்படுத்துவதற்கு என்று சிறப்பான வாக்யூம் க்ளீனர்கள் உள்ளன.

மிக அதிகமாக அழுக்கு, தூசு சேரும் இடங்களையும் சுத்தம் செய்யலாம், கையடக்க அளவில் வேண்டும், நின்றபடியே வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய என ஒவ்வொரு தேவைக்கும் ஒரு வாக்யூம் க்ளீனர் வந்திருக்கிறது.

கார் வாக்யூம் க்ளீனர்கள் ரூ.2 ஆயிரம் முதலே கிடைக்கின்றன. வீட்டை சுத்தப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களுடன் ரூ.4 ஆயிரம் விலையில் விற்பனையில் உள்ளன.

தரையை சுத்தப்படுத்துவதற்கு, ஜன்னல், திரைச்சீலை, மின் விசிறி போன்றவற்றை சுத்தப்படுத்துவதற்கான வாக்யூம் க்ளுனர்கள் ரூ.5,600 முதல் விற்பனையில் உள்ளன.

சோஃபா, கார்பெட், கார் போன்றவற்றை மட்டும் சுத்தம் செய்யும் வாக்யூம் க்ளீனர்கள் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளில் 4 ஆயிரம் முதல் விற்பனையில் உள்ளன.

வீடு மற்றும் காரைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளுக்கு கச்சிதமான மற்றும் கம்பியில்லா கிளீனரை விரும்பினாலும் அதற்குரிய மாடல்களிலும் விற்பனையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.