ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அழகாக நகம் வளர்த்து அருமையாக நெயில்பாலீஷ் போட்டுக் கொள்ள சில டிப்ஸ்!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் நெயில் பாலீஷ்களில் ஃபார்மால்டிஹைடு, டொலுவீன், மற்றும் சல்ஃபோனமைட் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

News image
Updated On :11 ஜூலை 2017, 11:41 am

கார்த்திகா வாசுதேவன்

பெரும்பாலான பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளில் அழகாக நகம் வளர்த்து அதற்கு அருமையாகக் கியூடெக்ஸ் போட்டுக்கொள்ளும் ஆசையும் ஒன்றாக இருக்கும். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால்... பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு கண்டிப்பாக நகம் கடிக்கும் பிரச்னையும் இருப்பதால் சிலரால் என்ன தான் பிரயத்தனப் பட்டாலும் கூட அழகாக நகம் வளர்த்தல் என்பதெல்லாம் அடையா முடியாத நிராசையாகவே இருந்து வருகிறது. எப்படி இதைத் தவிர்ப்பது?

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

மேற்கண்ட டிப்ஸ்களை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது நகங்கள் அழகாக, ஆரோக்யமாக வளரும். அதில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் எல்லாம் நீங்கள் நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.