சம்மர் வெயிலில் முகப்பரு வராமல் சருமத்தைப் பாதுகாப்பது எப்படி? இந்த டிப்ஸ் போதுமா பாருங்க!
முகத்திலும், முன் நெற்றிப் பகுதியிலும் பருக்கள் தோன்ற தலையில் இருக்கும் பொடுகும் ஒரு காரணம் என்பதால், உங்களது டெர்மட்டாலஜிஸ்டுகளை அணுகி


கோடையில் தான் குளிர்காலங்களை விட அதிகமாக முக சருமத்தில் அழுக்குகள் தங்கும், அதோடு உடலில் கோடை வெயிலை அதிகம் தாங்கும் பகுதியும் நமது முகம் தான். எனவே தான் நமது முகங்கள், வறண்டு போதல், பருத்தொல்லை, வேனற்கட்டிகள், தோல் சுருக்கங்கள், சருமம் கருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் எல்லாம் தாங்கவேண்டியதாகி விடுகிறது. இவற்றிலிருந்து எளிதாக தப்புவது எப்படி? இதோ மீ கிளினிக்கின் பிரபல ஈஸ்தெடிக் வல்லுனரும் டெர்மாடலஜிஸ்டுமான ஆலியா ரிஸ்வியும், காஸ்மெட்டாலஜிஸ்ட் மேகா ஷாவும் கூறூம் சரும டிப்ஸ்களை கேட்டு, அவற்றை செயல்படுத்திப் பாருங்களேன்.
மேற்சொன்ன சரும நல டிப்ஸ்களை மறவாமல் பயன்படுத்தி வரப்போகும் கோடையின் கடுமையான அக்னி நட்சத்திர நாட்களை கடந்து செல்லுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...