சாக்லெட் கோக்கோவிலிருந்து தயாரிக்கப்படுகிறது எனக் கூறுவர். ஆனால் சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் விதையைத் தரும் மரத்தின் பெயர் காக்கோதான். ஆரம்ப நிலையில் விதையும் காக்கோதான். ஆனால் மெருகேற்றப்பட்டு, உலர்த்தி, வறுத்த பிறகே அது "கோக்கோ' என அழைக்கப்படுகிறது.
சிலர் கருப்பு சாக்லெட்டா சாப்பிடுங்கள் எடை குறையும் எனக் கூறுவர். ஆனால் எந்த சாக்லெட்டாக இருந்தாலும், அதில் தாராளமாக சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
சர்க்கரை எடையைக் கூட்டும். தற்போது மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் டார்க் சாக்லெட், பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்துதான் வருகிறது. தற்போது அமுல் நிறுவனம் முழுமூச்சாக இறங்கி, வெளிநாட்டு டார்க் சாக்லெட்டை விட கூடுதல் டார்க்கில் தயாரித்து அசத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!

கேட்கவே கூசும் கொச்சையான வார்த்தைகளை உதயநிதி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது: தமிழிசை

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



