15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்த மழைக்காலத்துக்கு ஏற்ற முருங்கைக் கீரை சூப்!

மேலே சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 12:09 pm

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4 பெரியது
தக்காளி - 2
ஜீரகம்  - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 5 கிண்ணம்

செய்முறை:  மேலே சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும்.  அதன் பின்னர் எடுத்து  வடிகட்டி லேசான சூடுடன் குடிக்க அதுவும் மழை சமயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். முருங்கைக் கீரை  சூப் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.