இந்தப் பெண்கள் உலக அளவில் இஸ்லாமிய உடைகளைப் பிரபலப் படுத்துகிறார்களா?
சர்வதேச அளவில் ஆடைகள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ‛H & M’ நிறுவனம், ஹிஜாப் உடையை பிரபலப்படுத்த முதல் தடவையாக இஸ்லாமிய பெண்ணான மரியா இட்ரிஸ்ஸியை மாடலாக்கி விளம்பரம் செய்தது.









