நேற்று கர்ணன், இன்று சிவன், நாளை?
நம் கிரிக்கெட் கதாநாயகர் விராட் கோலியிடம் "பிகில்' என்ற பெயருள்ள நாய் ஒன்று இருக்கிறது.


கர்நாடக மாநில முதல்வர் குமாரசுவாமி, தன்னை மகாபாரத கர்ணனுடன் ஒப்பிட்டு, துரியோதனாதி (காங்கிரசார்)களிடம் மாட்டி, இருதலைக் கொள்ளி எறும்பாக அவதிப்படுவதாக புலம்பினார். தற்போதோ ஒருபடி மேலே போய், தன்னை விஷம் தொண்டையில் நிற்கும் நீலகண்டனாக உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணீரும் சிந்தினார். காங்கிரசார் கொடுக்கும் தொல்லையை, அவர் விஷமாக கருதுவதாகக் கொள்ளலாம்.
சினிமா தயாரிப்பாளராக இருந்த குமாரசுவாமி, தற்போது தானே கதை வசனம் எழுதி, சிறந்த நடிகராகவும் ஆகிவிட்டார் என்கின்றனர் மக்கள்.
- ராஜிராதா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...