இருப்போர் கொடுக்கலாம்... இல்லாதோர் எடுக்கலாம்...தேனியில் அன்புச் சுவர்!
இந்த சுவற்றில் ஸ்டாண்டில் பழைய சட்டை, பேன்ட், வேட்டி உள்ளிட்டவற்றை வைக்கலாம். அத்துடன், சுவரில் உள்ள தனித்தனி ஷெல்ஃபில் புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை வைக்கலாம். அவசியம் உள்ளவர்கள்,












