/
- வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
- ஒரு டம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தூள் உப்பை கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்புத் தொல்லை குறையும்.

- வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும். அதனைப் போக்க, வீட்டைத் துடைக்கும் நீரில் சிறிது உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள் வராது.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
- தேனீ கொட்டி விட்டால், உடனே ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
- பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
- இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மீது வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
- வெண்ணெய்யில் லேசாக உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

- பீங்கான் பாத்திரங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளவியல் ஆலோசனை அவசியம்!

வணிக சிலிண்டா்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்: மேற்காசிய போா் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

உலகைச் சுற்றி...

17 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



