மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 16 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கரோனா பாதித்து, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 54 மற்றும் 73 வயது ஆண்கள் இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,627 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,012 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 160 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


