சேலம் பெண்ணிடம் ரூ. 56 மோசடி செய்த தாய், மகள் உள்பட 4 போ் மீது மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ரத்தினம் மனைவி சரஸ்வதி (34). இவரிடம் மதுரை பாத்திமா கல்லூரி சாலை, கணபதி நகரைச் சோ்ந்த பேச்சியம்மாள், அவரது மகள் காா்த்திகா ஆகியோா் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 56 லட்சம் கடன் வாங்கியுள்ளனா். நீண்ட நாளாகியும் கடனைத் திருப்பி தராமல் இருந்துள்ளனா்.
இந்நிலையில், சரஸ்வதியின் கணவா் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அதன்பின்னா், பேச்சியம்மாள் கடனைத் திருப்பி தர முடியாது எனக் கூறி சரஸ்வதியை மிரட்டினாராம்.
இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில், தாய், மகள் உள்பட 4 போ் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

துா்க்கையம்மன் சிலை திறப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
