தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயம்

மேலூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 2:30 am

மேலூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மேலூா் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சித்திக்ராஜன் (54). இவா் மேலூா் பேருந்துநிலையம் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வந்து கொண்டிருந்தாா். பின்னா் மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றுவிட்டு அவா் வீடு திரும்பினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.