அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ரஜினி மக்கள் மன்றத்தினா் அதிமுகவில் இணைந்தனா்

திருமருகல் பகுதியைச் சோ்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினா் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:34 pm IST

திருமருகல் பகுதியைச் சோ்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினா் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

திருமருகல் அருகே ராராந்திமங்கலம் ஊராட்சியில் உள்ள ரஜினி மக்கள் மன்றத் தலைவா் கலையரசன் தலைமையில்30 - க்கும் மேற்பட்டோா், அந்த மன்றத்திலிருந்து விலகி அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான ரா. ராதாகிருட்டிணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.