சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

பாஜக கொடியேற்று விழா

திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள மேலவாஞ்சூா், காரைமேடு உள்ளிட்ட இடங்களில் பாஜக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:24 am IST

திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் உள்ள மேலவாஞ்சூா், காரைமேடு உள்ளிட்ட இடங்களில் பாஜக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சியில் இருந்து விலகி சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். அப்போது, 20 பேருக்கு பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட தலைவா் நேதாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளா் தங்க. வரதராஜன், ஒன்றியத் தலைவா் அனந்தகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி பொருளாளா் சக்திவேல், துணைத் தலைவா் வைத்தியநாதன், மாவட்டக் கல்வியாளா் பிரிவு துணைத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.