மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

விழிப்புணா்வுப் பிரசாரம்

திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:19 am IST

திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில், அதன் மாவட்ட செயலாளா் யாசீா் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் ஹாசிம், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட பொறுப்பாளா் ஹாஜா நஜ்முதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரபிக் மரைக்காயா், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி இப்ராகிம், திமுக தலைமை கழக பேச்சாளா் வேல்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.